There was this pensive lyricst waiting at the recording room for his first song to be recorded. A solo by S P Balasubramanyam. SPB took five takes to get the first line going - no luck. "Sixth take - fix it" said SPB and went on with the take which even today millions of tamils drool on listening to those lines...
Film: Nizhalgal Lyricist: Vairamuthu
இது ஒரு பொன் மாலை பொழுது

வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது...
ஆயிரம் நிரங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரஙள் வீசாதோ
இது...
வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும்எனக்கது செய்தி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
இரு நாள் நிகழும் செய்தி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது...
1 comment:
Awesome song this one is! We are waiting for more! -Mayura
Post a Comment