Sorry for the long break immediately after our first post. Both of us got very busy at work (and the internet connection in my(Hemanth) new house is yet to come live)..
While we still are seriously debating and collecting information about our next few songs, off beat I wanted to add this post ..
I believe Illayaraja has a lot of song preludes to his credit. Those lines that do not form part of the main song but give the song a character.. Two of our best liked preludes are here. What would be yours ?
If I remember correctly, in Mudhal Mariyaadhai, there was this yesa paatu as a prelude just before "பூங்காற்று திரும்புமா".. and what a prelude it was !
முதல் மரியாதை
எறாத மல மேல - எலந்தப் பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு ...ஏறி உலுப்பட்டுமாஆஆஆ
யெச பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சங் கண்ணுகளா
என்சோட்டு பெண்டுகளா.......
எறாத மல மேல - எலந்தப் பழுத்திருக்கு,
எலந்த பழுதிருக்கு ...ஏறி உலுப்புவிட
இன்னுங் கொஞ்சம் நாளிருக்கு இன்னுங் கொஞ்சம் நாளிருக்கு...
அடி மாங்குளத்துக் கர மேல
மையிறொணர்த்தும் சின்னவளே - மையிறொணர்த்தும் சின்னவளே !
பாறயிலே நானிருந்து பாடுங் குரல் கேட்கலயா பாடுங் குரல் கேட்கலயா?
பாட்டுச் சத்தம் கேட்கலயா - பாட்டுச் சத்தம் கேட்கலயா
பாட்டுச் சத்தம் கேட்கலயா?
பாட்டுச் சத்தம் கேட்டதைய்யா - உன்பாட்டுச் சத்தம் கேட்டதைய்யா
கூப்பிடுற சத்தமெல்லாங் குயிலுச் சத்தமின்னிருன்தேன் -
குயிலுச் சத்தமின்னிருன்தேன்!
அடி ஏஞ் சத்தமின்னுருந்தா என்னாடி நீ செஞ்சிருப்பே -
என்னாடி நீ செஞ்சிருப்பே ?
உங்க சத்தமின்னுருந்தா ஓடோடி நான்வந்திருப்பேன் -
ஓடோடி நான் வந்திருப்பேன் !
ஓடோடி நீ வந்திருந்தா ஓட பக்கம்போயிருப்போம் -
அடி ஓட பக்கம்
எங்க ஊரு பாட்டுக்காரன்
பட்டுப் பட்டுப் பூச்சிப் போல
எத்தனயோ வண்ணமின்னும்
நட்டு வெச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டிவைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டு தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகம்
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment